Showing posts with label ச.ச. Show all posts
Showing posts with label ச.ச. Show all posts

Thursday, 22 May 2014

தமிழ்க்கவிதைகள் #11: அம்மா என்ற சொல் ஒன்று போதும்

அம்மா என்ற சொல் ஒன்று போதும்...

உடுத்தும் உடையை மறக்க...

உண்ணும் உணவை மறக்க...

உன்னில் இருப்பதை மறக்க...

உன்னில் இல்லாததை மறக்க...

தமிழ்க்கவிதை #10: தாய்மை

தாய்மை

தாய்...
தாய் நாடு தந்தாள்...
தாய் மொழி தந்தாள்...
தாய் பால் தந்தாள்...
தன்னையே தந்து தெய்வமாய் நின்றாள்...
பிடி சோறு தர தயங்கினேன்...

Related Posts