Thursday, 22 May 2014

தமிழ்க்கவிதைகள் #11: அம்மா என்ற சொல் ஒன்று போதும்

அம்மா என்ற சொல் ஒன்று போதும்...

உடுத்தும் உடையை மறக்க...

உண்ணும் உணவை மறக்க...

உன்னில் இருப்பதை மறக்க...

உன்னில் இல்லாததை மறக்க...


உணர்வை மறக்க...

உறவை மறக்க...

உலகை மறக்க...

உன்னையே மறக்க...

ஆனால் அச்சொல்லின் வடிவம் அரியாதார்தான் 
எத்தனை எத்தனை பேர்...!!!

மே 2017

No comments:

Related Posts