Tuesday, 16 June 2015

கவிதை முயற்சிகள் #3

ஹோமோ சேப்பியன்ஸ்



பறவைகளுக்கு தெரியுமா, 
விலங்குகளுக்கு ??
பூச்சிகளுக்கு ?? 
தாவரங்களுக்கு ?? 
ஏன் நியாண்டர்தால் மனிதர்களுக்குத் தெரியுமா 
தத்தமது பெயர் இவ்வாறு என்று?
ஏன் மற்றவைகளை 
பட்டப்பெயர் வைத்து அழைக்கும் உரிமையை 
இயற்கை  மனிதனுக்கு  மட்டும் அளித்தது.?
**********************

போராளி

கொழுத்தத்தீவனத்திற்கு பிறகு 
கண் அசராமல் உழைப்பவன் எவனோ,
அவனே உண்மையான போராளி.

விடுப்பு முனி
இன்னோர் உலகம்

No comments:

Related Posts