Monday, 22 June 2015

Peculiar Habits-ஐ ரசிப்பவரா நீங்கள்?

Peculiar Habits உள்ளவர்களோ, அதில் ஆர்வம் இருப்பவர்களோ அல்லது அதில் மிகுந்த ரசனை உடையவர்களோ அமேலி எனும் பிரெஞ்சு படத்தை ரசிக்கலாம், சினிமா பார்க்கும் நேரமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த சிறுகதையை படிக்கலாம். இந்த சிறுகதையும் மேற்சொன்ன அமேலி படமும் வெவ்வேறு கதைகள் கொண்டன என்றாலும் படத்தின் கரு ஒன்றே தான். Peculiar Habits.


சிறுகதை: 
நகங்களைச் சேகரிப்பவன் –   ஜோரன் ஜிவ்கோவிக்

தகவலை தன் வலைப்பக்கத்தில் பதித்த   எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி, தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்ற இவர் உன்னாலே உன்னாலே படத்திற்கு வசனம் எழுதியவர் என்று சொன்னால்தான் இங்கு என் நண்பர்கள் பலருக்கு இவரை தெரிய வருவது வருத்தம்தான். இவர்களுக்கெல்லாம் புத்தகம் படிப்பதே Peculiar தான் போலும்.

கதை படித்துவிட்டீர்களா?

நன்றி
விடுப்புமுனி 
இன்னோர் உலகம்

No comments:

Related Posts