Thursday, 22 May 2014

Notations from my heart #3: Yanni Concert


The recent concert by yanni at chennai had tremendous response from the crowd. Yanni is a Greek composer who is hailed as the most successful non- film,  classical based composer in the current western music arena. With keyboards, synthesizers blended with acoustic instruments he creates music which appeals to people across globe instantly.
     
         The main reason attributable is his penchant for world music. He is very fond of Indian and Chinese classical music that many of his compositions have tremendous influence of these. For example the track 'dance with the stranger' performed in Tajmahal in 1997 is based on the raga vagulabharanam and the bansuri was used in this song by the world's best flautist Pedro Eustache who can play almost every flute in the world.

தமிழ்க்கவிதைகள் #11: அம்மா என்ற சொல் ஒன்று போதும்

அம்மா என்ற சொல் ஒன்று போதும்...

உடுத்தும் உடையை மறக்க...

உண்ணும் உணவை மறக்க...

உன்னில் இருப்பதை மறக்க...

உன்னில் இல்லாததை மறக்க...

தமிழ்க்கவிதை #10: தாய்மை

தாய்மை

தாய்...
தாய் நாடு தந்தாள்...
தாய் மொழி தந்தாள்...
தாய் பால் தந்தாள்...
தன்னையே தந்து தெய்வமாய் நின்றாள்...
பிடி சோறு தர தயங்கினேன்...

Saturday, 17 May 2014

Bloggers Intro #22: Sa.Sa

இந்த உலகில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள இச்சமூகமே தீர்மானிக்கின்றது... நான் நானாக வாழ முடியவில்லை...

இரக்கப்பட்டால்           - ஏமாளீ

             ஒதுங்கி வந்தால்         - கோழை

ஏற்றுகொள்ளாவிட்டால்     - எதிரி

ஒத்தூதினால்             - நலவிரும்பி

சமூககோபம்(கொண்டால்)      - முட்டாள் / உணர்ச்சிவயப்பட்டவன்

இப்படி தன்னுடைய எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்றாற்போல் நடித்து, சிரித்து, குழைந்துவாழ்ந்தால் மட்டுமே நாம் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபடுகின்றோம். இல்லையேல் இந்த சமூககூட்டத்தின் நடுவே கைவிடப்பட்ட அனாதையாய் தணிக்கையாக்கப்பட்டு விடுகின்றோம்.

மொத்தத்தில் நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழமுடியாத இந்தசமூகத்தில் நானும் நல்லவனாய் (நடிகனாய்) வாழக்கற்றுக்கொண்டேன்.

இவண்,
       . .  

Sunday, 4 May 2014

தமிழ்க்கவிதைகள் #9: “இந்த வருடம் மழை குறைவு”

“இந்த வருடம் மழை குறைவு”
குறைந்த கூலிக்கு 
முந்திரிக்கொட்டை உடைப்பவளை
எனக்குத் தெரியும்
கடல் மீன்கள் விற்கும்
சந்தைக்கு வந்தால் புன்னகைப்பாள்
தூறல் நாட்களில்
மரச்சாலை வழியே

Saturday, 3 May 2014

தமிழ்க்கவிதைகள் #7: ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..

ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..
மிக்க தயக்கத்தோடுதான்
இப்படி அழைக்கிறேன்..
எப்படி இருக்கிறாய்..?
பேசத் துவங்கிவிட்டாயா..?
நாங்கள் ஆசைப்பட்டபடி
கிள்ளி முத்தா
கடிச்சு முத்தா
கொஞ்சி முத்தா

Related Posts

  • Tweets Digest: #DoomsdayInternet
    04.07.2015 - 0 Comments
    Then God said Let the World create Memes to flood the server space. #DoomsdayInternet Wondering how…
  • Photography #4: Flora, Fauna and the other Nature
    22.03.2014 - 0 Comments
                             …
  • தமிழ்க்கவிதைகள் #4 : கேள்விகளும் பதில்களும்
    22.03.2014 - 0 Comments
    இப்படியாகக் கழிகின்றன என்  எல்லாப் பொழுதுகளும்.. வைத்துவிட்டுப் போன புன்னகைகள் திரும்பி…
  • Why is your mother very special to you?
    09.03.2014 - 0 Comments
    Hey Asauce, Today, I'm writing what I wanted to write for a long time. This fact might simply change…
  • இசையில் இழை #1: இதயத்திலிருந்து சில ஸ்வரக்கோர்வைகள் - 1
    11.02.2014 - 0 Comments
    இத்தொடருக்காக எந்த பாடலை முதலில்  எடுத்துக்கொள்வது என்ற குழப்பமே இல்லாமல் நான் எடுத்துக்கொண்ட பாடல்…