Tuesday, 16 June 2015

கவிதை முயற்சிகள் #3

ஹோமோ சேப்பியன்ஸ்



பறவைகளுக்கு தெரியுமா, 
விலங்குகளுக்கு ??
பூச்சிகளுக்கு ?? 
தாவரங்களுக்கு ?? 
ஏன் நியாண்டர்தால் மனிதர்களுக்குத் தெரியுமா 
தத்தமது பெயர் இவ்வாறு என்று?
ஏன் மற்றவைகளை 
பட்டப்பெயர் வைத்து அழைக்கும் உரிமையை 
இயற்கை  மனிதனுக்கு  மட்டும் அளித்தது.?
**********************

போராளி

கொழுத்தத்தீவனத்திற்கு பிறகு 
கண் அசராமல் உழைப்பவன் எவனோ,
அவனே உண்மையான போராளி.

விடுப்பு முனி
இன்னோர் உலகம்

No comments:

Related Posts

  • தமிழ்க்கவிதைகள் #9: “இந்த வருடம் மழை குறைவு”
    04.05.2014 - 0 Comments
    “இந்த வருடம் மழை குறைவு” குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை உடைப்பவளைஎனக்குத் தெரியும் கடல் மீன்கள்…
  • Bloggers Intro #22: Sa.Sa
    17.05.2014 - 0 Comments
    இந்த உலகில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள இச்சமூகமே தீர்மானிக்கின்றது... நான் நானாக வாழ…
  • Short Stories #3: A sudden contentment
    29.03.2014 - 0 Comments
    She felt nervous. Confused. She wasn't sure if she had found the right one, but she wanted to see if…
  • சிறுகதைகள் #2: சராசரிகளும் ஒரு உரையாடலும்
    22.02.2014 - 0 Comments
    உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய…
  • Bloggers Intro #12: வசந்த் சாஸ்திரி
    11.02.2014 - 0 Comments
    A seeker of Life by spirituality, Art and Agriculture. >>Click here to view all…